அரசியல்

அவதூறு வழக்கில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆஜர்

முதலமைச்சர் பழனிசாமி சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்காக திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆஜரானார்.

தந்தி டிவி
முதலமைச்சர் பழனிசாமி சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்காக திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆஜரானார். திருச்சி சமயபுரம் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், முக்கொம்புவில் தடுப்பணை உடைந்தது தொடர்பாக தமிழக அரசையும்,முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் விமர்சித்து பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்