Chennai | Udhayanidhi Stalin | TN Election 2026 | ஆட்டோவில் சென்று வாக்கு சேகரித்த Dy. CM உதயநிதி ஸ்டாலின் | சேப்பாக்கத்தில் அனல்பறக்கும் பிரசாரம் #chepauk #udhayanidhistalin #tnelection2026 #thanthitv ஆட்டோவில் சென்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்