அரசியல்

துரைமுருகன் தவறாக எதுவும் சொல்லவில்லை - திருநாவுக்கரசர்

காங்கிரஸ் திமுக கூட்டணி வலுவாக உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
காங்கிரஸ் திமுக கூட்டணி வலுவாக உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், கூட்டணியில் இருக்கும் கட்சிகள் குறித்த திமுக பொருளாளர் துரைமுருகன் தவறாக எதுவும் சொல்லவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்