Durai Vaiko Speech | துரை வைகோவின் ஒரே பிரஸ்மீட் - தவெக, திமுக.. நெருப்பாக தெறித்த வார்த்தை
துரை வைகோவின் ஒரே பிரஸ்மீட் - தவெக, திமுக.. நெருப்பாக தெறித்த வார்த்தை
thanthitv
தவெக அரசு சொன்னதை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், லஞ்சம், ஊழல் இல்லாத அரசாக செயல்படுபதாகவும் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ தெரிவித்தார்