Durai Vaiko | DMK | AIADMK | "தவெக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில்.. திமுக, அதிமுக.." துரை வைகோ #DuraiVaiko #DMK #AIADMK #TNPolitics தேர்தல் தோல்வியை திமுக, அதிமுக தலைவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், சட்டப்படி தவெக ஆட்சி அமைத்திருந்தாலும் அதற்குத் தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.