அரசியல்

தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி - துரைமுருகன்

தவறான பிரச்சாரம் செய்து, தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தவறான பிரச்சாரம் செய்து, தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், காவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம், திருப்பத்தூரில் இருந்து அரக்கோணம் வரை உள்ள பகுதிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே கிடைப்பதாகவும் அந்த நீரை மறித்து, சென்னைக்கு கொண்டு போனால், வேலூர் மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றே தான் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது கருத்தை திரித்து பொய் பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும் துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

BREAKING || மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

BREAKING || ஓய்ந்தது பிரசாரம்... புதுச்சேரியை ஆளப்போவது யார்? டிக் அடிக்க ரெடியாகும் மக்கள்

Election | Nomination |வேட்புமனுக்கள் பரிசீலனை.. நிராகரிக்கப்பட்டது எத்தனை? - வெளியான முக்கிய தகவல்

Puducherry | Election | சரியாக மாலை 6 மணியுடன்.. ஓய்ந்தது பிரசாரம்..சஸ்பென்ஸுடன் புதுச்சேரி

SIR || Vote || "இதுல இருக்கிறவங்க மட்டும்தான் Vote போட முடியும்" - வெளியானது மெகா லிஸ்ட்..