அரசியல்

கருணாநிதி குறித்த ராமதாஸ் கருத்து, பாமக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் - துரைமுருகன்

திமுக தலைவர் கருணாநிதி, தமிழகத்தை கெடுத்து விட்டதாக, டாக்டர் ராமதாஸ் அளித்துள்ள பேட்டியை, பா.ம.க.வில் உள்ள உண்மையான தொண்டர்கள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் - துரைமுருகன்

தந்தி டிவி

திமுக தலைவர் கருணாநிதி, தமிழகத்தை கெடுத்து விட்டதாக, டாக்டர் ராமதாஸ் அளித்துள்ள பேட்டியை, பா.ம.க.வில் உள்ள உண்மையான தொண்டர்கள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என திமுக

முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பாமகவை,

திமுக வஞ்சித்து விட்டதாக ராமதாஸ் தெரிவிப்பது, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் இருப்பதாகவும் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்