சட்டமன்றத்தில், ஜெயலலிதாவின் ஆடை கிழிக்கப்பட்ட விவகாரத்தில்,துரைமுருகன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு குறித்து, அவரிடமே கேட்கப்பட்டது.. தி.மு.க.வில் மூத்த தலைவராக இருக்கும் துரைமுருகனிடம், ஆலயங்களுக்கு செல்வது ஏன் என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது..