அரசியல்

தமிழிசை என்ன எலிசபெத் ராணியா? - துரைமுருகன் கேள்வி

சென்னை - பெருங்குடியில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, டாக்டர் தமிழிசை, என்ன எலிசபெத் ராணியா? என கேள்வி எழுப்பினார்.

தந்தி டிவி

ஜனநாயக நாட்டில், யாரும் எவரிடமும் கேள்வி கேட்க உரிமை உண்டு என்பதை டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் புரிந்து கொள்ள வேண்டும் என, திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை - பெருங்குடியில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, டாக்டர் தமிழிசை, என்ன எலிசபெத் ராணியா? என கேள்வி எழுப்பினார்.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..