அரசியல்

கீழ்த்தரமாக - தரம் குறைந்து பேசுவதா? - கடம்பூர் ராஜூவுக்கு துரைமுருகன் கண்டனம்

சென்னை - மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் கொடுக்க மறுத்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ, கீழ்த்தரமாக - தரம் குறைந்த வார்த்தைகளை பயன்படுத்தி வருவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

தந்தி டிவி

சென்னை - மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் கொடுக்க மறுத்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ, கீழ்த்தரமாக - தரம் குறைந்த வார்த்தைகளை பயன்படுத்தி வருவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யாரும் பிச்சை போடவில்லை என்றும், நீதிமன்றம் மூலம் மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் வாங்கியதாகவும் விளக்கம் அளித்தார்.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..