அரசியல்

பைத்தியமாக்கும் பாலை- பார்த்தாலே பதறவைக்கும் வீடியோ - உடனடியாக களத்தில் இறங்கிய அமைச்சர்

தந்தி டிவி

குடும்பத்தைக் காக்க பிழைப்பு தேடி துபாய் சென்ற ஆந்திர கூலித் தொழிலாளிக்கு ஏற்பட்ட பரிதாப நிலையை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

குடும்பத்தை காக்க பிழைப்பு தேடி துபாய் சென்ற நபர் ஆடு மேய்க்கச் சென்ற கூலித் தொழிலாளிக்கு நேர்ந்த பரிதாபம்

பாலைவனத்தில் தனியே சிக்கிக் கொண்ட கூலித் தொழிலாளி

வாட்டும் தனிமை...சுற்றி பாலைவனம்... ஆடுகள்... வாத்துகள்...

அக்கறையாக விசாரிக்க ஒரு மனிதர் கூட இல்லை...

பக்கத்தில் மரமோ...செடியோ...கொடியோ...எதுவும் இல்லை.../"ஆடுகள்,வாத்துகள்,நாய்களை மேய்த்துக் கொண்டிருக்கிறேன்..."/"விட்டால் 2 நாள்களில் இறந்து விடுவேன்..."

"எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்..."/கண்ணீர் வடிக்கும் ஆந்திர கூலித் தொழிலாளி...

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்