Dry Port | Trichy | CM Vijay | திருச்சியில் உலர் துறைமுகம்..?துரை வைகோ பேட்டி
திருச்சியில் உலர் துறைமுகம் அமைப்பது தொடர்பான தனது கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு மத்திய அரசு அனுப்பியுள்ளதாக திருச்சி மதிமுக எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசுகள் இணைந்து திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.