Jagadheswari | CM Vijay | "முதுகில் குத்தாதீர்கள்... நேரில் வாருங்கள்!" – அமைச்சர் ஜெகதீஸ்வரி
"முதுகில் குத்தாதீர்கள்... நேரில் வாருங்கள்!" – அமைச்சர் ஜெகதீஸ்வரி
thanthitv
தன் மீது எத்தனை பொய் புகார்கள் தெரிவித்தாலும், அவமானப்படுத்தினாலும் ஓடி ஒளியமாட்டேன் என்றும், சிங்கம் போல் சீறி வருவேன் என்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆவேசமாக தெரிவித்தார்.