அரசியல்

Nallakannu | "வதந்திகளை நம்ப வேண்டாம்" - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

"வதந்திகளை நம்ப வேண்டாம்"

thanthitv

#nallakannu | #indiacommunistparty "வதந்திகளை நம்ப வேண்டாம்" - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும், தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அவரின் உடல்நிலை, தற்போது சீராக இருப்பதாக, அக்கட்சியின் மாநில துணை செயலாளர் பெரியசாமி தெரிவித்துள்ளார். நலக்கண்ணுவின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்