அரசியல்

Aadhav Arjuna | "இப்போ தெரியுதா வேட்பாளரை யார் விலைக்கு வாங்குனதுனு..?" - ஒரே போடாய் போட்ட அமைச்சர்

"இப்போ தெரியுதா வேட்பாளரை யார் விலைக்கு வாங்குனதுனு..?" - ஒரே போடாய் போட்ட அமைச்சர்

thanthitv

#Minister #AadhavArjuna #CMVijay #TNPolitics #ThanthiTV

Minister Aadhav Arjuna | "இப்போ தெரியுதா வேட்பாளரை யார் விலைக்கு வாங்குனதுனு..?" - போட்டோவை காட்டி ஒரே போடாய் போட்ட அமைச்சர் ஆதவ் மதுராந்தகம் பிரசார கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, தவெக வேட்பாளர் அருண் குமாரை எடப்பாடி பழனிசாமி விலைக்கு வாங்கி, தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் இணைத்ததாக குற்றம்சாட்டி பேசியுள்ளார்.

POSCO Veeramani | Police | ஜெம் வீரமணி போக்சோ வழக்கு - SIT குழுவில் 7 உதவி ஆணையர்கள் நியமனம்

Odisha | School | ஒடிசா பள்ளி விடுதிகளில் 24 சிறுமிகள் கர்ப்பம் - அமைச்சர் அதிர்ச்சி தகவல்

Mansoor Ali Khan | கொரோனா தடுப்பூசி குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சை கருத்து தெரிவித்த வழக்கு

Actor Rajkiran Case | நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமின்.. 15 நாட்கள் காவல் நிலையத்தில்..

TVK | CM Vijay | ECI | தமிழகமே காத்திருந்த TVKவின் தேர்தல் செலவு வெளியீடு