அரசியல்

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது கிராமம் கிராமமாக சுழன்ற அமைச்சர் கோவி.செழியன்

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது கிராமம் கிராமமாக சுழன்ற அமைச்சர் கோவி.செழியன்

thanthitv

கிராமம் கிராமமாக பிரசாரம் செய்த அமைச்சர் கோவி.செழியன் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளரான கோவி செழியன், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தார். உயர்கல்வித்துறை அமைச்சரும், திருவிடைமருதூர் எம்.எல்.ஏவுமான கோவி. செழியன், 4வது முறையாக திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், நேற்று நாலூர், திருச்சேறை, சித்தமல்லி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தார். அப்போது திமுக தேர்தல் வாக்குறுதிகளையும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு செய்த நலத்திட்டங்களையும் எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார்.

BREAKING || கொளத்தூர் தேர்தல் முடிவு வழக்கு - நாளை தீர்ப்பு

CM Vijay | "முழுமையாக வாபஸ்" - நாளைக்கு முதல்வரின் இந்த அறிவிப்புதான் தலைப்பு செய்தி

BREAKING || திமுக 2.O... ஆக்‌ஷனில் இறங்கிய ஸ்டாலின் - "பலருக்கு பறிபோகும் பதவிகள்"

BREAKING || தவெகவின் முக்கிய வாக்குறுதி... "இந்த ஆண்டே நிறைவேற்றப்படும்"

Tansim | CM Vijay | Singai Ramachandran | ஸ்டார்ட்-அப் இயக்க தலைவராக சிங்கை ராமச்சந்திரன் நியமனம்