அரசியல்

"திமுக போராட்டங்கள் எதிர்காலத்தில் அவர்களுக்கு ஆபத்தாக முடியும்" - அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

திமுகவினர் நடத்தி வரும் போராட்டங்கள் எதிர்காலத்தில் அவர்களுக்கே ஆபத்தாக முடியும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி

திமுகவினர் நடத்தி வரும் போராட்டங்கள் எதிர்காலத்தில் அவர்களுக்கே ஆபத்தாக முடியும் என்றும், திமுகவினர் காந்திகளோ, உத்தம புருஷர்களோ இல்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஆம்பூர் பகுதிகளில் கூட்டுறவு சங்கம் சார்பில் சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கடைகளை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, நிலோபர் கபில் ஆகியோர் திறந்து வைத்தனர். கடைகளை திறந்து வைத்து பின் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ திமுக போராட்டத்தை கடுமையாக விமர்சித்தார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்