அரசியல்

தி.மு.க.வை விட்டு இந்துக்கள் வெளியேற வேண்டும் - ஹெச்.ராஜா

தி.மு.க.வை விட்டு இந்துக்கள் வெளியேற வேண்டும் - ஹெச்.ராஜா, பா.ஜ.க. தேசிய செயலாளர்

தந்தி டிவி

தமிழகத்தில் சிலைகள் மட்டுமல்ல, 2 ஆயிரம் கோயில்கள் மாயமாகி உள்ளதாக பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , மானமுள்ள இந்துக்கள் தி.மு.க.வை விட்டு ​வெளியேற வேண்டும் என்றும் கூறினார்.

Gingee | TN Police | கிணற்றில் வீசிய அப்பா..? உடலை தேடி இறங்கிய போலீஸ்.. குலைநடுங்கி நிற்கும் செஞ்சி

Supreme Court | ADMK MLA | அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

Gingee Girl Missing செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த மூவ் - அலசப்படும் `600’

PM Modi | கால்நடைகளுக்கு உணவளித்து, விளையாட்டாய் தடவி கொடுத்த பிரதமர் மோடி

Tender | சென்னையில் இருந்தபடியே.. தமிழகத்தின் அனைத்தும் CM கண் முன் வருகிறதா?