அரசியல்

"திமுகவில் வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்..?" ஸ்டாலினிடம் கேளுங்கள் என அழகிரி பதில்

திமுகவில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

திமுகவில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி விளக்கம் அளித்துள்ளார். மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனைக்குப்பின் செய்தியாளர்கள், இந்த கேள்வியை எழுப்பியபோது, மு.க. ஸ்டாலினிடம் போய் கேளுங்கள் என அவர் குறிப்பிட்டார்.

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..

TN Weather Update| மெல்ல மெல்ல பவர் ஏறும் புது சிஸ்டம்.. 5ம் தேதி வரை தமிழகத்திற்கு கன்பார்ம்

Rtd.IAS நடராஜனை TNIC தலைவராக நியமித்தது தமிழக அரசு

Gingee Issue| செஞ்சி பயங்கரம்.. தந்தை கைது - கிணற்றில் வீசி கொலை செய்தது கண்டுபிடிப்பு