அரசியல்

தி.மு.க - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முரண்பாடுகளின் மொத்த வடிவம் - வாசன்

தி.மு.க- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முரண்பாடுகளின் மொத்த வடிவம் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாசன் விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி

தி.மு.க- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முரண்பாடுகளின் மொத்த வடிவம் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாசன் விமர்சித்துள்ளார். மதுரை மக்களவை தொகுதி வேட்பாளர் ராஜ்சத்யனை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், காங்கிரஸ் விவகாரத்தில், கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் மற்றும் கேரளாவில் வெவ்வேறு நிலைபாட்டில் இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், மத சார்பின்மை குறித்து பேச காங்கிரஸ் கட்சிக்கு தகுதியில்லை எனவும் வாசன் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்