அரசியல்

தி.மு.க. - காங்கிரசை கண்டித்து பொதுக்கூட்டம் : அ.தி.மு.க. சார்பில் ஏற்பாடுகள் தீவிரம்

இலங்கை தமிழர் விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் கட்சிகளை கண்டித்து அதிமுக சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் நாளை மாலை கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

தந்தி டிவி
இலங்கை தமிழர் விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் கட்சிகளை கண்டித்து அதிமுக சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் நாளை மாலை கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி மேடை அமைப்பு உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இக்கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை சேலம் செல்கிறார்.

BREAKING || லண்டனே அதிருதே... CM விஜய்யை காண குவிந்த பிரமாண்ட படை

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்