அரசியல்

"திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் கிடையாது" - திருநாவுகரசர்

"திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் கிடையாது" - திருநாவுகரசர், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்

தந்தி டிவி

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் அவரை சந்தித்து, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுகரசர் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ்-திமுக கட்சிகளின் உறவில் எந்த பிரச்சினையோ, முறிவோ கிடையாது என்றும் இரு கட்சிகளும் தொடர்ந்து ஒன்றாக செயல்படும் என்றும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்