அரசியல்

உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை திமுக பெற்று இருக்கும் - ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை திமுக பெற்று இருக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பரதநாட்டியம், நாட்டுப்புற கலைகளான பொய் கால் குதிரை ஆட்டம், கரகாட்டம், நாதஸ்வர இசை உள்ளிட்டவை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பெண்கள் சமத்துவப் பொங்கல் வைத்தனர்.

உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை திமுக பெற்று இருக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்