அரசியல்

TN Assembly | Proof உடன் அடித்த திமுக.. உடனே வாபஸ் வாங்கிய CVS..! அவையை அதிரவிட்ட 10.5% விவகாரம்

Proof உடன் அடித்த திமுக.. உடனே வாபஸ் வாங்கிய CVS..! அவையை அதிரவிட்ட 10.5% விவகாரம்

thanthitv

TN Assembly | Proof உடன் அடித்த திமுக.. உடனே வாபஸ் வாங்கிய CVS..! அவையை அதிரவிட்ட 10.5% விவகாரம்

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் திமுகவினர் குறித்த அதிமுக சிவி சண்முகம் பேச்சுக்கு MRK பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவிக்க அவையில் காரசார விவாதம் ஏற்பட்டது. திமுக - அதிமுக விவாதத்திற்கு மத்தியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மஞ்சள் துண்டு அணிந்தது ஏன்? என்ற வரலாற்றை பாமக கணேஷ் குமார் சொல்ல... இறுதியாக தனது பேச்சை சி.வி. சண்முகம் வாபஸ் வாங்க பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.

Rajmohan "நேபாளத்தில் 400 தமிழர்கள்.." - பரபரப்பு தகவல் சொன்ன ராஜ்மோகன் - நாம் நினைத்ததை விட அதிகம்

Nepal Disaster | "இதுவரை கண்டிடாத பேரழிவு.." ஸ்பாட்டில் இருந்து வெங்கட நாராயணா அதிமுக்கிய தகவல்

BREAKING | "தமிழர்களை மீட்க எடுக்கப்படும் உடனடி ஆக்‌ஷன்ஸ்.."-டெல்லி சிறப்பு பிரதிநிதி வெங்கட நாராயணா

NEET | NTA | நீட் சர்ச்சை.. கூண்டோடு தூக்கப்பட்ட அதிகாரிகள்.. உள்ளே இறங்கிய புது Force

Delhi | உயிர்தப்பி நாடு திரும்பிய தமிழர்கள்... வரவேற்ற தமிழக அமைச்சர்கள்...கண்ணீர் வரவைக்கும் காட்சி