DMK vs TVK| ``தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல்’’ - திமுக கூட்டத்தில் பேசப்பட்ட `சட்ட’ விவகாரம்
DMK vs TVK| ``தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல்’’ - திமுக கூட்டத்தில் பேசப்பட்ட `சட்ட’ விவகாரம்
thanthitv
உள்ளாட்சி தேர்தல் வருவதற்கு முன் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக திமுக வழக்கறிஞர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்