அரசியல்

TVK | DMK | தவெக MLA உடன் திமுக VIP ஆலோசனை.. ஒன்றாக ஒரே இடத்தில்.. பரபரப்பான அரசியல் களம்

தவெக MLA உடன் திமுக VIP ஆலோசனை.. ஒன்றாக ஒரே இடத்தில்.. பரபரப்பான அரசியல் களம்

thanthitv

#dmkvstvk #tvkmlavijayakumar ஒன்றாக ஆய்வு செய்த தவெக எம்.எல்.ஏ. - திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கும்மிடிப்பூண்டியில் தவெக எம்.எல்.ஏ. விஜயகுமாரும், திமுக முன்னாள் எம்.எல்.ஏ. டி.ஜெ. கோவிந்தராஜனும் இணைந்து மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தது பேசுபொருளாகியுள்ளது. கவரப்பேட்டையில் மழைநீர் வடிகால்கள் அடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், அதிகாரிகளுடன் விஜயகுமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது எதிர்பாராதவிதமாக சந்தித்த இருவரும், வடிகால் அடைப்புகளை சரிசெய்வது குறித்து ஒன்றாக ஆலோசனையில் ஈடுபட்ட காட்சி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Auto Race| சென்னை சாலையில் அனைவர் இதயத்தையும் படபடக்க விட்ட `நம்பர் பிளேட்’ இல்லாத ஆட்டோஸ்

MK Stalin | Raid | அங்கே அன்பில் வீட்டில் ரெய்டு - இங்கே பட்டியல் போட்டு பாய்ந்த ஸ்டாலின்

Anbil Mahesh | அன்பில் மகேஷ், உதவியாளர் வீட்டில் எதற்காக CCB ரெய்டு? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

Gold Rate Today | ஜம்ப் அடித்த தங்கம் விலை - இன்னைக்கு ரேட் இதுதான்

Anbila Mahesh Raid |அன்பில் மகேஷின் வக்கீலுக்கே அனுமதி மறுப்பு - என்ன நடக்க போகிறது?