மயிலாடுதுறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கைது செய்யப்பட்டு பேருந்தில் ஏற்றப்பட்டபோது, இரு கைகளிலும் மோதிரங்கள் மற்றும் நகைகள் அணிந்திருந்த ஒருவர் ஆக்ரோஷமாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். #UdhayanidhiStalin #DMK #Mayiladuthurai #DMKProtest #Protest #PoliticalNews #TamilNews #ThanthiTV #BreakingNews Uploaded On 04.08.2026