DMK | TVK | CM Vijay | பேரவையை உலுக்கிய அரசியல் பூகம்பம்
DMK | TVK | CM Vijay | பேரவையை உலுக்கிய அரசியல் பூகம்பம்
thanthitv
சட்டப்பேரவையில் முதல்வர் வருகையின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி எழுந்து வணக்கம் தெரிவிக்காதது குறித்து அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பியதால் காரசார விவாதம் ஏற்பட்டது.