அரசியல்

வி.பி.துரைசாமியிடம் இருந்து திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிப்பு

வி.பி.துரைசாமியிடம் இருந்து திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

வி.பி. துரைசாமியிடம் இருந்து திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் முருகனை சந்தித்துப் பேசிய நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வி.பி.துரைசாமிக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜ் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜக தலைவர் முருகனை இன்று சந்திக்கிறார் துரைசாமி - பாஜக-வில் துரைசாமி இணையக்கூடும் என்று தகவல்

இதனிடையே திமுக துணை பொதுசெயலாளர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டது அதிர்ச்சியும் தரவில்லை , ஆச்சரியமும் தரவில்லை என வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார் . கருணாநிதியால் வழங்கப்பட்ட பதவி ஸ்டாலினால் பறிக்கப்பட்டுள்ளது என அவர் கூறிடனார் .. இன்று மீண்டும் அவர் தமிழக பாஜக தலைவர் முருகனை சந்திக்க இருப்பதாகவும், அவர் பாஜகவில் இணைய கூடும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்