அரசியல்

Sivaji Krishnamoorthy | திமுக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சிறை தண்டனை வழக்கு.. இன்று உத்தரவு

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

thanthitv

திமுக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சிறை தண்டனை வழக்கு.. இன்று உத்தரவு #dmk #sivajikrishnamurthy #madrashighcourt #khushbusundar #thanthitv சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் சிறை தண்டனை - இன்று உத்தரவு ஆளுநர் மற்றும் நடிகை குஷ்பு குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரி திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், சென்னை அமர்வு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்