DMK | Sellur Raju | ``திமுகவுக்கு எதிராக கமல்ஹாசன் போர்க்கொடி’’ - செல்லூர் ராஜு பரபரப்பு தகவல்
DMK | Sellur Raju | ``திமுகவுக்கு எதிராக கமல்ஹாசன் போர்க்கொடி’’ - செல்லூர் ராஜு பரபரப்பு தகவல்
thanthitv
கமல்ஹாசனே தி.மு.கவுக்கு எதிராக போர் கொடி தூக்கிவிட்டார்-செல்லூர் ராஜு திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசனே, திமுகவிற்கு எதிராக போர் கொடி தூக்கிவிட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.