"வாய் புளித்ததோ.. மாங்காய் புளித்ததோ.." - பேரவையில் கர்ஜித்த சேகர் பாபு
"ஆதாரத்தோடு குற்றச்சாட்டுகள் வைத்தால் எதையும் எதிர்கொள்ளத் தயார்" அமைச்சர் ரமேஷ் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார்.