அரசியல்

திமுகவின் திராவிட பொங்கல் வாழ்த்து பாடல் வெளியீடு

தந்தி டிவி

திமுக சார்பில் வெளியிடப்பட்ட திராவிட பொங்கல் வாழ்த்து பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொங்கல் திருநாளை திமுகவினர் திராவிட பொங்கலாக கொண்டாட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். அந்த வகையில், திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள திராவிட பொங்கல் வாழ்த்து பாடலில், சமூக வலைதளத்தில் ஏராளமானோரால் பகிரப்பட்டு வருகிறது.

TVK Vijay | தவெக கூட்டணி? - சட்டென்று இறங்கிய என்.ஆனந்த்

Breaking | Election | ``பதவி நீக்க வேண்டும்..'' | நாடாளுமன்றத்தில் பரபரப்பை கிளப்பிய எதிர்க்கட்சிகள்

Breaking | DMK Alliance | ``நாளை மறுநாள்..'' | தேதி குறித்த திமுக கூட்டணி கட்சிகள்

EPS | Admk | EPS-உடன் பேசிய முக்கிய புள்ளி - எத்தனை தொகுதிகள்?

Breaking | TN Election | DMK Alliance | குறைக்கப்பட்ட தொகுதிகள் | திமுக கூட்டணியின் தற்போதைய நிலவரம்