அரசியல்

விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் - ஆர்.எஸ் பாரதி

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, லஞ்ச ஒழிப்பு துறையில் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

தந்தி டிவி

* திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மனு அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றிய பல்வேறு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வருமான வரித்துறை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஆவணங்களை அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவித்தார்.


* எனவே, உடனடியாக அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்