#cmstalin #dmk #protest மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தை கண்டித்து நாமக்கல் அருகே உள்ள நல்லிபாளையத்தில் திமுக அவைத்தலைவர் செல்லப்பன் வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் முதலைமச்சர் ஸ்டாலின் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து வரும் காட்சிகளை காணலாம்... #tnelection2026 #tamilnaduelection2026 #tnassemblyelection2026 #tamilnaduelection #tnelection #tnassemblyelection #assemblyelection #electioncommission #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha