அரசியல்

DMK | MK Stalin | TN Politics | திமுக ஆர்பாட்டத்தில் பெண் நிர்வாகி பேச்சால் சலசலப்பு

திமுக ஆர்பாட்டத்தில் பெண் நிர்வாகி பேச்சால் சலசலப்பு

thanthitv

ராமநாதபுரத்தில் முதல்வர் விஜய்க்கு எதிராக திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இல்லம் தேடி மதுவை கொண்டு வந்தவர் ஸ்டாலின் என முதல்வர் விஜய்யின் பெயருக்கு பதிலாக தவறுதலாக கூறிய திமுக பெண் நிர்வாகியால் சலசலப்பு ஏற்பட்டது.

#dmk #tnpolitics #mkstalin #thanthitv

By Election | Seeman | TN Politics |மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்..சீமான் வைக்கும் ட்விஸ்ட்?

DMK | TN politics | A Raja | Ma. Subramanian | ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் மீது வழக்கு

BREAKING | TNEB எடுத்த அதிரடி முடிவு - தமிழக மக்களுக்கு நிம்மதி செய்தி

Omnibus | ஆம்னி பேருந்துகளுக்கு `கிடுக்கிப்பிடி’ போட்ட அரசு

BREAKING || மதுரைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு