CM விஜய் பேச்சுக்கு எதிரான திமுக ஆர்ப்பாட்டம் - நிர்வாகிகளுக்கு உள்ளேயே மோதல் #DMK #protest #cmvijay
முதலமைச்சர் விஜய்க்கு எதிராக திமுகவினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்திலேயே, கட்சி நிர்வாகிகள் சட்டையைப் பிடித்து மோதிக்கொண்ட சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.