அரசியல்

தி.மு.க பிரசாரப்பாடல் அறிமுக நிகழ்ச்சி... திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வெளியிட்டார்

"ஸ்டாலின் தான் வராரு விடியல்தர போராரு" என்ற பாடலை, சட்டப்பேரவை தேர்தலுக்காக தி.மு.க. உருவாக்கியுள்ளது.

தந்தி டிவி

தி.மு.க பிரசாரப்பாடல் அறிமுக நிகழ்ச்சி... திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வெளியிட்டார்

"ஸ்டாலின் தான் வராரு விடியல்தர போராரு" என்ற பாடலை, சட்டப்பேரவை தேர்தலுக்காக தி.மு.க. உருவாக்கியுள்ளது. அதன் அறிமுகப்படுத்தும் விதமாக, மிதிவண்டி பேரணி நடைபெற்றது. மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் தொடங்கிய மிதிவண்டி பேரணியின்போது உழைப்பாளர் சிலை, காந்தி சிலை, கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீடு முன்பு ஆகிய இடங்களில் மக்கள் மத்தியில் பாடல் இசைக்கப்பட்டு நடனமாடப்பட்டது. பேரணி அண்ணா அறிவாலயம் வந்தடைந்ததும், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பாடலை வெளியிட தயாநிதி மாறன் பெற்றுக்கொண்டார்.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு