அரசியல்

DMK | OPS | ஓபிஎஸ் போடி தொகுதியில் போட்டியிட விருப்பமனு

DMK | OPS | ஓபிஎஸ் போடி தொகுதியில் போட்டியிட விருப்பமனு

thanthitv

போடியில் ஓபிஎஸ் போட்டியிட திமுக தொண்டர் விருப்பமனு திமுகவில் இணைந்துள்ள ஓபிஎஸ், போடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடவேண்டும் என திமுக தொண்டர் ஒருவர் விருப்பமனு கொடுத்துள்ளார். தேனி மாவட்டத்தை சேர்ந்த திமுக தொண்டர் மாரிச்சாமி, போடி நாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் ஓபிஎஸ் போட்டியிடவேண்டும் என விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனுவை கொடுத்து அதற்கான ரசீதையும் வாங்கியுள்ளார். இந்த ரசீதை ராயப்பேட்டையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்திடம் கொடுத்து தன்னுடைய கோரிக்கையையும் திமுக தொண்டர் வலியுறுத்தியுள்ளார்.

Amitshah | Delimitation | Tamilnadu | மக்களவையில் மாஸ் அப்டேட் கொடுத்த அமித்ஷா

CM Stalin | DMK | "எதிலும் Collection... Corruption.. Commission.." - ஆவேசமாய் பேசிய CM ஸ்டாலின்

Edappadi Palaniswamy | EPS | ADMK | திரும்பும் திசையெங்கும் தலைகள் - தீயாய் பேசிய ஈபிஎஸ்

BREAKING || விஜய்யின் மெகா அறிவிப்புகள் - நாளை தலைப்பு செய்தியே இதுதான்

BREAKING || தமிழகத்தில் இறங்கும் ராகுல்... பிளான் இதுதான் - அதிரும் களம்