அரசியல்

"கேரள வெள்ள நிவாரண நிதியாக தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் ஒரு மாத சம்பளம்" - ஸ்டாலின்

தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் மற்றும், எம்.பிக்களின் ஒரு மாத சம்பளத்தை "கேரள மாநில வெள்ள நிவாரண நிதியாக" அளிப்பார்கள் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
இயற்கை பேரிடர் கேரள மாநில உட்கட்டமைப்புக்கு மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதாக தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரள மாநில மக்களின் துயர் துடைப்பு பணிகளுக்கு உதவும் வகையில் தி.மு.க. சார்பில் ஏற்கனவே ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தவிர சீரமைப்புப் பணிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் மற்றும், எம்.பிக்களின் ஒரு மாத சம்பளத்தை "கேரள மாநில வெள்ள நிவாரண நிதியாக" அளிப்பார்கள் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்