அரசியல்

10% ஒதுக்கீட்டுக்கு எதிராக அதிமுக வாக்களித்திருக்கலாம் - கனிமொழி

பொருளாதார அடிப்படையில் பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு செய்த விவகாரத்தில், அதிமுக கண்துடைப்பு நாடகமாடுவதாக தி.மு.க எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

பொருளாதார அடிப்படையில் பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு செய்த விவகாரத்தில், அதிமுக கண்துடைப்பு நாடகமாடுவதாக தி.மு.க எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், தேர்தலுக்காக கொண்டு வரப்பட்ட மசோதா எனவும் விமர்சித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்