அரசியல்

"சென்னை - செங்கல்பட்டு ரயிலில் கழிவறை இல்லையே" - திமுக எம்.பி. தயாநிதிமாறன் குற்றசாட்டு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் க​ழிவறை வசதி இல்லை என்றும் ஏற்கனவே இருந்ததை மூடியுள்ளதாகவும் திமுக எம்.பி. தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் க​ழிவறை வசதி இல்லை என்றும் ஏற்கனவே இருந்ததை மூடியுள்ளதாகவும் திமுக எம்.பி. தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார். மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய அவர், தூய்மை இந்தியா திட்டம் மூலம் நாடு முழுவதும் கழிவறை கட்டியுள்ளதாக பெருமை கொள்ளும் மோடி அரசில், சென்ட்ரலில் கழிவறை எங்கே? என்றார். அதேபோல், சென்னை முதல் செங்கல்பட்டு வரையான ரயில் தடங்களில் கழிவறைகள் எங்கே? என்றும் கேள்வி எழுப்பிய அவர், தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கழிவறை கட்டியுள்ளதாக ஏன் கூறுகிறீர்கள் என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்