அரசியல்

DMK MLA Arrest | திமுக MLA கைது.. எதிர்பாரா இடத்தில் இருந்து தவெகவுக்கு அட்டாக்குடன் வந்த `கேள்வி’

திமுக MLA கைது.. எதிர்பாரா இடத்தில் இருந்து தவெகவுக்கு அட்டாக்குடன் வந்த `கேள்வி’

thanthitv

தி.மு.க. எம்.எல்.ஏ.வை மட்டும் கைது செய்வது ஏன் என நயினார் கேள்வி த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றச்சாட்டுகள் இருந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், தி.மு.க. எம்.எல்.ஏ. மார்கண்டேயனை மட்டும் கைது செய்வது ஏன் என பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த கைது நடவடிக்கை குறித்து நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்