அரசியல்

"ஊழல் பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை" - தமிழிசை சவுந்திரராஜன்

ஊழல் பற்றி பேச திமுகவுக்கோ - மு.க. ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை - தமிழிசை சவுந்திரராஜன்

தந்தி டிவி

ஊழல் பற்றி பேச திமுகவுக்கோ - மு.க. ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன்

விமர்சித்துள்ளார். சென்னை - விமான நிலையத்தில் செய்தியா ளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஊழலை விதைத்தவர்கள் திமுகவினர் என்றார்.

விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர்கள் திமுகவினர் என்று டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்