தேர்தல் தோல்வி - கருத்துக்களை தெரிவிக்க ஸ்டாலின் அழைப்பு தேர்தல் தோல்வி குறித்து இதுவரை 4.60 லட்சம் பேரிடம் இருந்து கருத்துகளைப் பெற்றுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்... வரும் 31-ஆம் தேதிக்குள் உடன்பிறப்பின் குரல் இணையத்தளத்தில் கருத்துகளை பதிவு செய்ய தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்..