அரசியல்

DMK | MK Stalin | கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

thanthitv

DMK | MK Stalin | கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் குறுகிய கால அரசியல் லாபத்திற்காக மத்திய விசாரணை அமைப்புகளின் மாண்பை அடகு வைப்பதை பாஜக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உண்மை வெளிப்படும் வரை, அனைத்து நெருக்கடிகளையும் உறுதியோடு எதிர்கொண்ட டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோருக்குத் தனது பாராட்டுகளையும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

DMK | தொகுதி மறுவரையறை - முதல்வர் ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவு

TVK Vijay Chennai Campaign | துணை முதல்வர் உதயநிதி தொகுதியில் களமிறங்கும் விஜய்

CM Stalin | DMK | Durai Murugan | "ஆருயிர் அண்ணன் துரைமுருகன்..." - தொடர்ந்து புகழ்ந்த CM ஸ்டாலின்

Bihar | NitishKumar | Samrat Choudhary | பீகார் முதல்வரானார் சாம்ராட் சவுத்ரி

Vedanta Accident | வேதாந்தாவில் கோர விபத்து.. 9 பேர் பரிதாப பலி