அரசியல்

DMK | MK Stalin| வெளியிடுகிறார் முதல்வர் - தேசிய அளவில் புயலை கிளப்ப போகும் பிரேக்கிங் நியூஸ் நாளை..

தந்தி டிவி

தமிழகத்தின் மாநில கல்வி கொள்கை நாளை வெளியீடு

மாநில கல்வி கொள்கையை உருவாக்க 2022-ம் ஆண்டு

ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைப்பு

மாநில கல்வி கொள்கையை நாளை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

50 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வரிடம்,

கடந்த ஆண்டு ஜீலை மாதம் சமர்ப்பித்தது மாநில கல்விக் குழு

3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது என

மாநில கல்விக் கொள்கை குழு பரிந்துரை/தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையையே கடைபிடிக்க வேண்டும் என்றும் பரிந்துரை

Nepal Flash Flood Death Count Update | நேபாள பெருவெள்ளம்..பேரதிர்ச்சி தரும் பலி எண்ணிக்கை

Nepal Flood Latest Update | இந்தியாவுக்கு அதிர்ச்சி செய்தி சொன்ன சீன அரசு

Chennai Airport | TN Govt | கைவிடப்பட்ட பரந்தூர் ஏர்போர்ட் | மாஸ் பிளானோடு இறங்கிய தமிழக அரசு

Tiruvallur Accident | ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து பலி | கோயிலுக்கு வந்த‌போது சோகம்

Velankanni | வேளாங்கண்ணியில் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்த அந்த நொடி நிகழ்ந்தது!