அரசியல்

திமுக எந்த பள்ளிக்கூடத்தையும் நடத்தவில்லை - கனிமொழி

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 96-வது பிறந்த நாளையொட்டி , சென்னை ராயப்பேட்டையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தந்தி டிவி

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 96-வது பிறந்த நாளையொட்டி , சென்னை ராயப்பேட்டையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக பள்ளிக்கூட்டம் நடத்தினால் அதில் நிச்சயம் இரு மொழிக்கொள்கை மட்டுமே இருக்கும் என்று தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்