அரசியல்

"5 ஆண்டுகளாக நாட்டு மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகினர்" - கனிமொழி

"பணமதிப்பிழப்பு , ஜி.எஸ்.டி போன்றவற்றால் பெரிதும் பாதிப்பு"

தந்தி டிவி

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி அங்குள்ள சாயர்புரம் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளாக

நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானதாக கூறினார். பணமதிப்பிழப்பு , ஜி.எஸ்.டி போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். மத்தியில், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் வந்தால்தான் மண்ணை காப்பாற்ற முடியும் என்றும் கனிமொழி தெரிவித்தார்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்