அரசியல்

இந்து மதத்திற்கு மட்டுமல்ல, எந்த மதத்திற்கும் தி.மு.க. எதிரி இல்லை - ஸ்டாலின்

இந்து மதத்திற்கு மட்டுமல்ல, எந்த மதத்திற்கும் தி.மு.க. எதிரி இல்லை என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்திருக்கிறார்.

தந்தி டிவி

இந்து மதத்திற்கு மட்டுமல்ல, எந்த மதத்திற்கும் தி.மு.க. எதிரி இல்லை என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்திருக்கிறார்.

திமுக வேட்பாளரை ஆதரித்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில், நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தி.மு.க இந்து விரோத கட்சி என முத்திரை குத்த பா.ஜ.க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். சமூக நல்லிணக்கத்தை பேணி காப்பதே தி.மு.கவின் தலையாய கடமை எனவும் ஸ்டாலின் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்